வீட்டிலிருந்து பணியாற்றும் உங்களை மேலாளர் கண்காணித்தால் எப்படி உணர்வீர்கள்
உங்கள்ல பல பேரு வீட்டிலிருந்தபடியே வேலை செஞ்சு இருக்கீங்க ஆனா வீட்ல நீங்க வேலை செய்யும்போது ஒவ்வொரு நடவடிக்கையையும் உங்க மேலாளர் கவனித்து கிட்ட இருந்தா எப்படி இருக்கும் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்கிறீர்களா நீங்க செய்யற எல்லா விஷயத்தையும் மேலதிகாரி கிட்ட சொல்ல இப்ப நிறைய சாஃப்ட்வேர் வந்துவிட்டது.
தற்போது பலர் வீட்டிலிருந்தே பணியாற்றி வரும் நிலையில் மேலாளர்களுக்கு புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பவர்களை மேற்பார்வை செய்வது கடினமாக உள்ளது. இந்த விஷயத்தில் நம்பகத்தன்மை தான் முக்கியமானதாக உள்ளது. சமீபத்தில் உலகம் முழுவதும் பணியாளர்களை மேற்பார்வை செய்வதற்கான மென்பொருளின் தேவை அதிகரித்துள்ளது.
அதாவது எல்லோருமே நம்பகத் தன்மை கொண்டவர்களாக இல்லை என்பதை இங்கு தெரிகிறதே தங்களுடைய உற்பத்தி திறனை பராமரித்தல் காண சாதாரண விஷயம் தான் இது என்று நிறுவனங்கள் கூறினாலும் தீவிர கண்காணிப்பு கொள்வதாக பலரும் கருதுகின்றனர். இந்த கவலைகளை கருத்தில் கொண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் இடம் சடாரென வழக்கத்திற்கு மாறான ஒரு பரிசோதனையில் ஈடுபட முடிவு செய்தார்.
பணியாளர்களை மேற்பார்வை செய்யும் இந்த மென்பொருள் எப்படி செயல்படுகிறது அவரைப் பார்க்க நான் தேடினேன் எனவே நான் ஈடு பட்டேன் இந்த மென்பொருளை எனது கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் பதிவிறக்கம் செய்து அதை ஆன் செய்துவிட்டு சான்பிரான்சிஸ்கோவில் உள்ள எனது எடிட்டர் அது இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன் உங்களை மேற்பார்வை செய்யும் நபர் உங்கள் தோலின் மீது அமர்ந்து கொண்டு உங்கள் செயல்பாடுகளை கவனிப்பது போல இது இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் திரையில் என்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதன் ஸ்கிரீன்ஷாட் அல்லது நான் பார்க்கும் இணைய தளங்களின் பட்டியலை அவர் பார்க்கலாம் உங்கள் செயல்பாட்டில் என்ன மாற்றங்கள் இருக்கின்றன வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதை அவரால் கவனிக்க முடியும் என்று கூறினார்.
Hubstaff என்ற மேற்பார்வைக்காக மென்பொருளை ஆடும் பயன்படுத்தினார் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்பெனி கம்ப்யூட்டர்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது சில நிமிடங்களுக்கு ஒருமுறை உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பும் சந்தையில் உள்ள வேறு சில மென்பொருள்கள் உங்கள் திரையில் உள்ள காட்சிகளை பதிவு செய்யக் கூடியதாகவும் உள்ளன. உங்களின் கீபோர்ட் பதிவுகளையும் அந்த மென்பொருள்கள் மேற்பார்வை செய்யும்.
தலைக்கு மேலே இருந்து கவனிப்பது போல உணரத் தொடங்கினேன் இன்று இவ்வளவு சதவீதம் வேலை பார்த்தால் என அது சொல்லிவிடும் அதுதான் உங்களுடைய உற்பத்தித் திறனுக்கான மதிப்பெண்ணாக இருக்கும் என்னுடைய செயல்திறனை இது மிகவும் குறைவாகவே காட்டியது நான் ஓரளவுக்கு செயல்பாடு உள்ளவன் என்பது எனக்கு தெரியும் என்பதால் இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது என்று கூறினார்.
இங்கே என்ன நடக்கிறது என தோன்றியது உங்களுடைய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எவ்வளவு நேரம் நீங்கள் டைப் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டுமே இது கணக்கில் எடுத்துக் கொள்வதாக ஆடம் விவரித்தார். ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பது அபத்தமான செயல்.
ஊழியரை ஒரு மேற்பார்வை செய்வதற்கான பரிசோதனை செய்து பார்த்தார் வாடிக்கையாளர்கள் இதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையான பிரதிபலிப்பாக இது இல்லை என்று மென்பொருளை அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
என்ன நடக்கிறது என்பது உண்மையான நிலையைக் காட்டுவதாக இது இல்லை நூறு ஊழியர்களை மேற்பார்வை செய்யும் போது நூறு பேரின் விபரங்களையும் யாரும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை வேலையின் அடிப்படையான விஷயங்களை மட்டும் அவர்கள் கவனிக்கிறார்கள்.
அமெரிக்காவில் இப்போது இந்த மென்பொருளுக்கான தேவையை அதிகரித்துள்ளது கண்காணிப்பு செய்வதை ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சட்டம் அமெரிக்காவில் இல்லாத நிலையில் ஊழியர்களை முதலாளிகள் ரகசியமாக கண்காணிக்க கவலைகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் இப்போது யாரும் கண்காணிப்புக்கு உள்ளாகலாம் என்ற நிலை உள்ளது இது மிக மோசமானது தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கண்காணிக்கப் அதைப்போல நம் சிறு அசைவுகள் மேற்பார்வை செய்யப்படும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஆனால் ஊழியர்களின் செயல்திறனை மேற்பார்வை செய்வது சட்டபூர்வமாக உள்ள ஐரோப்பாவில் கடுமையான மேற்பார்வை அம்சங்கள் உள்ளன அதன் பயன்பாடுகளும் உள்ளன வரும் காலங்களில் ஊழியர்கள் மேற்பார்வை என்பது புதிய நிதியாக மாறுவதை நாம் பார்க்க வேண்டி இருக்கலாம் ஆனால் இது கடும் விவாதங்களை உருவாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.