லேப்டாப் பயன்பாட்டை பொறுத்தவரை அதனுடைய பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி அல்லது குறைந்தபட்சம் விரைவில் சார்ஜ் இழப்பை தடுப்பது எப்படி என்பதுதான் பொதுவாக எழும் கேள்வி அதுவும் இந்த காலத்தில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் லேப்டாப் குறித்த இந்த சந்தேகம் அதிகமாகவே உள்ளது.
காலப்போக்கில் எல்லா வரிகளும் செயல் திறனை இழக்கும் என்றாலும் நாம் அதற்கு கொடுக்கும் அழுத்தம் அதன் நீண்ட ஆயுளையும் அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் திறனையும் பாதிக்குமா என்று பல பயனர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். அது உண்மை என்றால் நாம் பேட்டரிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் அதாவது எப்போதுமே 100 சதம் சார்ஜில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமா அல்லது தேவைக்கேற்ப சார்ஜ் செய்தால் போதுமா சற்று விரிவாக பார்க்கலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நூறு முறை சாட் செய்யப்பட்டதும் மடிக்கணினி பேட்டரிகள் திறக்கத் தொடங்கின ஆனால் புதிய மடிக்கணினி பேட்டரிகள் பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை இதற்கு சுமார் 500 முதல் 1000 முறை செய்யப்படுகின்றன.
ஒரு மடிக்கணினியை எப்போதும் விளக்கின் செய்து வைத்து 100 சதவிகிதம் சார்பில் வைப்பது பாதுகாப்பானது சாதாரண மனிதன் கூட என்று இல்லன்னா மோவி சேர்ந்த தெரிவிக்கிறார். லெனோவோ மற்றும் சில நிறுவனங்களின் மடிக்கணினிகள் தேவைக்கு அதிகமாக சேராமலும் அதிக சூடாகி விடாமலும் காக்கும் சென்சார்களை உள்ளடக்கி உள்ளன என்று அவர் விளக்குகிறார்.
இருந்தாலும் எப்போதும் நூறு சதவிகிதம் வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை சிறிது குறைக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால் ஆண்டுகளில் பின்பற்றப்படும் அதிக ஆற்றல் அறிவியல் மூலம் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் குறிப்பாக அதிக வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தால் அவை மிக வேகமாக சிதைந்து விடும் என்பதை கண்டறிந்து உள்ளனர்.
சில நிபுணர்கள் 80 சதவிகிதம் வரை இருந்தால் போதுமானது என்று பரிந்துரைக்கின்றனர் உற்பத்தி நிறுவனமான ஹெச்பி இதே கருத்தைத்தான் கூறுகிறது எல்லா நேரங்களிலும் சார்ஜில் மடிக்கணினிகள் எச்பி பரிந்துரைக்கவில்லை இன்றைய பெரும்பாலான பேட்டரிகள் 100 சதவீதத்தை அடைந்தவுடன் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன ஆனால் இந்த தொழில்நுட்பம் பேட்டரியின் மீது செலுத்தப்படும் அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் விரைவான சிதைவை தடுப்பதில்லை என்று ஹெச்பி விளக்குகிறது.
ஆனால் 100 சதவீதம் குறைவாகவே பேட்டரி சார்ஜை வைத்திருப்பது அதன் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கிரிக்கெட் கூறுகிறார். இந்த நிபுணர்களின் பரிந்துரை என்னவென்றால் மடிக்கணினி முழுமையாக சார்ஜ் செய்யப்படும் நேரத்தை குறைக்க வேண்டும் அல்லது அதை நூறு சதவிகிதம் வரை சார்ஜ் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை விளக்கில் சொருகும்போது 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக பேட்டரிகள் 50% சார்ஜ் தான் திறன் அதிகம் கொண்டுள்ளன எனவே அவற்றை 20 முதல் 80 சதவீதம் வரை வைத்திருப்பது சிறந்தது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர் என கூறுகிறார். பேட்டரி அளவை 80 சதவிகிதமாக கட்டுப்படுத்துவது அதிகபட்ச நன்மை அளிக்கிறது அதிகபட்ச புள்ளியை 90 அல்லது 90 இந்த சதவீதம் வரை வைத்திருப்பதில் இன்னும் குறிப்பிடத்தக்க நன்மை இருக்கிறது என்று ஜாக்ஸ் கூறுகிறார்கள்.
சர்பேஸ் மடிக்கணினியை நீண்ட காலத்திற்கு மின்சக்தியுடன் இணைத்து வைப்பதே தவிர்ப்பதன் மூலம் இந்த விரைவான சேதத்தை தடுக்க முடியும் அப்படி மடிக்கணினியை தொடர்ந்து விளக்கின் செய்வதாக இருந்தால் பேட்டரி சார்ஜ் வரம்பு பயன்முறையை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
மைக்ரோசாப்ட் மற்றும் எச்பி போன்ற பல பிராண்டுகள் அவற்றின் பேட்டரிகளில் அதிகபட்ச சார்ஜிங் சூழலை மட்டுப்படுத்தும் வசதியை வழங்குகின்றன உதாரணமாக எக்ஸ்பியில் மாக்ஸிமைஸ் பேட்டரிகள் என்ற நூலில் இது 80 சதவிகிதம் ஜார்ஜுக்கு மட்டுப்படுத்தப்படுகிறது பொதுவாக பேட்டரி நீண்ட காலம் நீடிக்க விரும்பினால் ஒவ்வொரு முறை செய்யும் போது சற்று குறைவான ஜார்ஜுடன் அதாவது 100 சதவிகிதத்திற்கு பதிலாக என்பது சதவீதத்துடன் நிறுத்தலாம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இந்த பரிந்துரைகள் மடிக்கணினியை நூறு சதவிகிதம் அடையும் ஒவ்வொரு முறையும் உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல எல்லாம் மடிக்கணினி களிலும் பேட்டரிகளை பாதுகாப்பதற்கும் அதை தவிர்க்கவும் கட்டுப்பாடுகள் உள்ளன.
80 சதவிகிதம் சாரியுடன் நிறுத்தும்போது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க முடியும் என்றால் என்னவென்று நீங்கள் மின் இணைப்பு பெற முடியாத நேரங்களில் 100 சதவிகிதம் சார் செய்து எடுத்துக் கொள்வது நல்லது ஆனால் அதே நேரத்தில் இந்த காலத்தில் பேட்டரிகள் பொதுவாகவே நீண்டகாலம் எடுக்கும் விதத்தில் தான் வருகின்றன அதனால் அனேகமாக இது குறித்து பெரிதும் கவலைப் படத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
நீங்கள் மடிக்கணினியை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும் என்பதே ரோல் பின் இறுதி பரிந்துரை அதாவது நீங்கள் ஒரு மின்னிணைப்பு எப்போது வேண்டுமானாலும் பெறமுடியும் சூழலில் இருக்கிறீர்களா அல்லது மின் இணைப்பு பெற முடியாத சூழலில் பணியாற்ற போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் மின் இணைப்பு பெற முடியாத சூழலில் 100% சாட் செய்வது நல்லது நீங்கள் பெரும்பாலும் உங்கள் இருப்பிடத்தில் தான் இருக்கிறீர்கள் என்றால் சற்று குறைத்து சார்ஜ் செய்யலாம் அதிக நேரம் பயணத்தில் இருந்தால் 100% சார்ஜ் செய்துவிடலாம் கவலைப்பட தேவையில்லை என்கிறார் அவர்