What is Fiverr In Tamil | Fiverr Website Explain In tamil

what is fiverr

Fiverr என்றால் என்ன?

  • Fiverr என்பது ஒரு இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் தனிப்பட்ட சேவைகளை( freelance sarvice ) வழங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் 30 லட்சத்துக்கும் மேலான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் வழங்கப்படும் சேவைகள்

  • இந்த இணையதளத்திலும் வழங்கப்படாத சேவையில் என்று எதுவும் கிடையாது அவ்வளவு அளவு சேவையில் இந்த இணையதளத்தில் உள்ளது. உங்களுக்கு எந்த சேவை தேவைப்படுகிறதோ அதன் பெயரை போட்டு இந்த இணையதளத்தில் தேடி பார்த்தால் அந்த சேவையை அளிப்பவர்கள் மற்றும் அதன் முழு விபரங்களும் காண்பிக்கப்படும் அதில் உங்களுக்கு தேவையான சேவைக்கான பணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று அதில் காண்பிக்கப்படும் பிறகு நீங்கள் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி விட்டு பிறகு ஆர்டர் செய்யலாம்.
  •  ஆர்டர் செய்வதற்கு முன்பு ஆர்டர் சேவையை அளிப்பவர் இதற்கு முன்பு செய்த சேவைக்கான கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதை பார்த்துவிட்டு அவருக்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம். அதிகமான நல்ல கருத்துக்கள் உள்ளவருக்கு மட்டும் நீங்கள் ஆர்டர் கொடுங்கள் ஏனென்றால் அவர்கள் மட்டுமே நல்ல சேவையை செய்து கொடுப்பார்கள்.
  • இந்த இணையதளத்தில் சர்வதேச டெபிட் கார்டை பயன்படுத்தி மட்டுமே பணம் செலுத்த முடியும் உதாரணமாக மாஸ்டர் கார்ட், விசா கார்ட் மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்இந்தியாவில் பயன்படுத்தப்படும் rupay Cart பயன்படுத்தி செலுத்த முடியாது.

இதில் நீங்களும் சம்பாதிக்கலாம்

  • இந்த இணையதளத்தில் நீங்களும் சம்பாதிக்கலாம் எப்படி என்று நான் சொல்கிறேன் உங்களுக்கு தெரிந்த எந்த சேவையை வேண்டுமென்றாலும் இந்த இணையதளத்தில் அழைக்கலாம் தேவைப்படுவோர் அதற்கான பணத்தை அளிப்பார்கள் உங்களுக்கு எந்த சேவை தெரிந்தாலும் அதே இந்த இணையதளத்தில் அளித்து நீங்க சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் உங்களுக்கு நல்லா போட்டோ வீடியோ எடிட் பண்ண தெரிஞ்சா இந்த இடத்தில் அதற்கான சேவை நீங்கள் வழங்கலாம் மற்றும் உங்களுக்கு நல்லா படம் வரைய தெரிந்தால் அதற்கான சேவையும் நீங்கள் வாங்கலாம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் உங்களுக்கு தெரிந்த சேவைகளை இந்த இணையதளத்தில் வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு போகலாம்.

இந்த இணையதளத்தில் நான் சேவையைப் பெறலாம ?

  • கண்டிப்பாக உங்களுக்கு எந்த சேவை வேண்டுமானாலும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் சிறந்த சேவையை வழங்குவதே நீங்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும் ஏனென்றால்இந்த இணையதளத்தில் ஒரு சேவை வழங்க பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கின்றன அதில் சிறந்த சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்போது தான் உங்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும்.

இப்படி நான் சிறந்த சேவை தேர்ந்தெடுப்பது ?

  • சுலபமாக சிறந்த சேவையை தேர்ந்தெடுத்து விடலாம் நீங்கள் சேவையை யாரிடமும் இருந்து பெற இருக்கிறீர்களோ அவரின் முந்தைய சேவைகளை பெற்றவரின் கருத்துக்கள் அவரின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அதை பார்த்துவிட்டு நீங்கள் அவரிடம் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
Previous articlehearty paw 🐾 story time
Next articleElon musk secrets of success in Tamil | elon musk story in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here