hearty paw 🐾 story time

hearty paw
 

ஒரு பொறுப்பு இல்லதா அம்மா முலம் கைவிட பட்ட அண்ணே தங்கச்சீ இரண்டு பேரு உனக்கு நீ எனக்கு நான் னு இந்த உலகத்துல நம்ம இரண்ட பேரு மட்டும்தான்னு  சந்தோஷ்மா வாழ்றாங்க.

 கதையோடு ஆரம்பத்துல Chan ஒரு வீட்டுல திருட்டு தனமா ஒரு பொருளை எடுத்துடு வேகமா ஒடி வந்து கொஞ்சம்தூரம் போயிடு அதை திருந்து பார்க்குறரான்.

அது ஒரு..நாய் குட்டி…அந்த நாய்குட்டியே  Chan தன்னோடு தங்கச்சீ so-i தூங்கீடு இருக்கும்போது பக்கத்துல.விட்டுவான் தங்கச்சீ…எழுத்திருச்சு..பார்க்கும்போது அந்த நாய்குட்டியே பார்த்து ரெம்ப சந்தேஷ்ம் படுறா ..அந்த நாய்க்குட்டிக்கு Dal-i னு பேரு வைச்சுக்கிறா 

Chan தனியா இருந்த வீட்டுல..இப்ப புதுசா Dal I வந்துச்சு இதுனா அவங்க இரண்டு பேரும் ரெம்ப சந்தேஷ்மா இருக்காங்க so i  dl I  ரெம்ப நல்லா பார்த்துக்கிறா இந்த மாறியே நாட்கள் போகுது மூணு பேரு வளரத்துராங்க ஒரு.நாள் Chan schoolபோகும் போது so I ice cream கேட்டு அழுவா Chan என்கிட்ட காசு இல்லைனு சொல்லிடு போயிருவான் Chan school ல உட்கார்த்து இருக்கும்போது அவனுக்கு அவன் தங்கச்சீ நபகமா இருக்கு school முடிஞ்ச பின்னாடி…அவன் பஸ்க்கு போக வைச்சு இருந்த காசுல.. ஐஸ் வாங்கிடு  அந்த பஸ் பின்னாடியே ஒடி.வருவான்.

 Chan க்கா பஸ் ஸ்டப்ல  காத்து இருந்த .தங்கச்சீ…பஸ் வந்தும் அண்ணே காணம்னு பஸ்யே பார்த்துடு இருப்பா தூரத்துல  .Chan வராதே பார்த்த Dal I  அவனே பாரத்து வேகமா ஒடி போக இதை பார்த்த தங்கச்சீ சந்தோஷ்மா ஒடி…போறா  Chan வாங்கிடு வந்த ஐஸ்யே தங்கச்சீக்கிட்ட கொடுத்த பின்னாடி..தங்கச்சீ..அதை பிரிச்சு பார்க்குறா அதுல.ஐஸ் எல்லாம் உருகி போச்சு தங்கச்சீ..அந்த இடந்துத்துயே அழுது அடம் பிடிக்கிறா..இதை எப்படி.நான் சாப்புடுறாதுனு அது Chan உனக்கு நான் பஸ்க்கு இருந்த காசுல வாங்கிடு பஸ்ல..வர..முடியமா ஒடியே வந்தேன் சொல்லுறான் தங்கச்சீக்கிட்ட சின்னாதா  கோபம் படுறான்.

 இதுல..தங்கச்சீ..so I ஐஸ்யே கவர்யோடு  கீழ போட்டு அண்ணே தீட்ட…ஆரம்பிக்கிறா   நீ..ரெம்ப மோசம் உனக்கு பறவை மூளைதான் இருக்குனு திட்டிடு இருக்கும் போது Dal I அந்த ..ஐஸ்யே சாப்புடுக்கிட்டு இருக்கு அப்படி..சாப்புடுபோது கவர் Dal I தலையில மாட்டிக்கிடு அதுல.வெளியே வரை..தலையே தலையே ஆட்டும்்இதை பார்த்துடு Chanயும் so-i யும் தன்னே மறந்து சிரிச்சுடு இருப்பாங்க …அடுத்த நாள் Chan பார்க்க anuty uncle வந்து இருப்பாங்க அவங்க uncle க்கு வருமனம் இல்லை..உங்க அம்மா பணமும்்தராது இல்லைனு சொல்லுவாங்க இதை கேட்டு கோபத்துல  எனக்கா யாரும் கஷ்ட பட  வேண்டாம்னு வேகமா வெளியே வந்துருவன்.

 அவங்க anuty Chan கையில..கொஞ்சம் பணம் அவங்க்அம்மா இப்ப இருக்குற address கொடுத்துவிடுவாங்க Chan அவங்க்அம்மாவே பார்த்து பேசலாம்ன போவன் ஆனா  தங்கச்சீகிட்ட .சொல்லமா வந்துவோம் தங்கச்சீ..நமம்க காத்து இருப்பன்னு போகமா திரும்பி..வந்துருவன்.

 அப்பதான் தெரியும்இவன் நினைச்ச மாறி so-i யும்Dal I யும்  Chan க்கா காத்து இருப்பாங்க  Chan தங்கச்சீக்கிட்ட நீ ஏன் வீட்டுக்கு போகமா இருக்கேன்னு கேட்ப்பன் அதுக்கு தங்கச்சீ…so-i அழுதுக்கிட்டே எனக்கு இருட்டுனா  பயம்..அதுதான் போகலனுசொல்லுவா  Chan தங்கச்சியே தூங்கிடு நடந்து வீட்டுக்கு போவன் ..மறுநாள் தங்கச்சீ குளிக்க மாட்டேன்்அடம் பிடிப்பா அதுக்கு Chan நீ..நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டா உன்னையே அம்மாக்கிட்ட கூப்புடு போறேன் சொல்லி குளிக்கிக்க வைச்சுவான்..

 இந்த நேரத்துல aunty கொடுத்த address  தங்கச்சீ..கையில..கிடைக்குது Chan க்கிட்ட போயிடு  அம்மா address இருக்கு வா இப்பவே அம்மாவே போயிடு பார்ப்போம் னு சொல்லி..அழ ஆரம்பிச்சுருவா பின்ன எப்பவும் போல…அண்ணே திட்ட.ஆரம்பிருவா அண்ணே ஒரு கட்டத்து மேல கோபமா ஆகி..so I ஆசையா வைச்சு இருக்க bag எடுத்து நீ..இப்ப அழுகையே நிறுத்தல…இந்த bag தூக்கி..போட்டுவேன்னு சொல்லுவன்.

 தங்கச்சீ..வேகமா ஒடி..வந்து அந்த bag வங்கிடு நான் அழ மாட்டேன் இந்த bag நான் நல்லா பெண்ணா நடந்துக்கிட்டதுக்கு வாங்கி..கொடுத்தாங்க இனிமே இப்படி..சொல்லாதேனு சொல்லுவா இந்த இடந்துல…பார்க்குற நமக்கும்மனசு ஒரு  மாறி..கலங்கி இருக்கும் ..பனி..நல்லா பொழிஞ்சு ஏரியே ஐஸ்சா உறைஞ்சு இருக்கும் அந்த ஐஸ்ல gal I கட்டி…ice skating மாறி பண்ணி..விளையாடிக்கிடு இருப்பாங்க அந்த நேரம் Chan பாத்துரும் வருதுனு நீ..இங்கேய இருனு சொல்லிடு போயிருவான் இந்த நேரம் Dal I ஒரு பட்டம்  கீழ விழுறதே பார்த்து அதை எடுக்க ஒடி..போகும்.

அந்த நேரத்து.ல..ஐஸ் உடைஞ்சு Dal I உள்ள மாட்டிகிம் இதை பார்த்த so I அதை காப்பத்த இவளும்்அந்த ஐஸ் உறைஞ்சு இருக்க பக்கம் போவா அந்த நேரம் Dal I நீந்தீ மேல வந்துரும் அதை நேரத்துல  so-i வேயிட் தாங்கமா அந்த ஐஸ் விரிசல் விட ஆரம்பாச்சுரும்்தூரத்து…இதை பார்த்த அண்ணே வேகமா so-i காப்பாத்த ஒடி..வருவன் அதுக்குள்ள so-i ஐஸ் உடைஞ்சு உள்ள போயிடு மாட்டிக்கிவா  Chan உள்ள குதிச்சு காப்பாத்த போகும ்போது பக்கத்துல.

 ஆட்கள் அவளே தடுத்து பிடிச்சுருவாங்க அந்த இடத்துல  so-i இறந்துருறா  ..தங்கச்சீ…இறந்தே.chan  ல ஏத்துக்க முடியில்லை..மீள முடியாதா சோகத்துல…இருக்காங்கன் இந்த நேரந்துல so-i வரைஞ்ச ஒரு படம் கப்போர்டு கீழ போயிடு கிடக்கும் அதை எடுக்க Dal I விரலை வைச்சு கப்போர்டே உரசிடு. இருக்கும் Chan இறந்தாதுக்கு Dal I தான் காரணம்னு அதை அடிச்சு விரட்டுறான் அதை எப்படி..விரட்டுனாலும் Chan விட்டு போக மாட்டிக்கிது கடைசியில அம்மாவே பார்த்து so-i. இறந்தை சொல்லாம்னு அவங்க அம்மா இருக்கற ஊர்க்கு தங்கச்சீ..நனபகம் அவ வைச்சு இருந்த bag எடுத்துடு போறான் இருந்தாலும் Dal I பின்னாடியே வருது .Busan city க்கு  train ல போறான் இருந்தாலும் Dal I train போனா வழியில வருது .

 Chan அவன் அம்மா வீட்டுக்கு வந்துறான் ஆனா அவங்க அம்மா அவன்னே எதுவும் பேச விடமா இவங்ளே பேசுறாங்க இவங்க வெளிநாடு போறாது பத்தி பேசுறாங்க இருந்தாலும் உங்க செலவுக்கு பணம் வரும்னு சொல்லுறாங்க Chan ஒரு நாள் அவங்க அம்மா வீட்டுல.தங்கி இருந்துடு காலையில..கிளம்பி…வெளியே போறான் அதை நேரத்துல…Dal I Chan யே தேடி…அலைஞ்சு…சாப்புட எதுவும் கிடைக்கமா கஷ்ட பட்டு ..தேடி..வந்துடு இருக்கு Chan பஸ்ல போயிடு இருக்கும் போது ஒரு பையன்னு பெண்ணும் சந்திக்கிறான் அவங்க இரண்டு பேரும் பஸ்ல.

 எல்லாருக்கும்  notice கொடுக்குறாங்க அப்புறம் எல்லாரும்முன்னாடி  நிண்டு எங்களுக்கு அப்பாஅம்மா இல்லை நாங்க்ஆனாதை எங்களுக்கு உதவி..பண்ணுங்கனு கேட்குறாங்க  அந்த பெண்ணு Chan பக்கத்துல.வரும் போது Chan அம்மா கொடு்த்த எல்லா பணத்தையும் அந்த பெண்ணுக்கு கொடுத்துறாங்க .திரும்பவும்  அந்த பையனும் பெண்ணும் Chan னே சந்திக்கிறாங்க நீயாரு எங்க இருந்து வரறேன் கேட்குறாங்க்பேசி பழகுறாங்க அந்த பெண்ணுங்கு Chan யாரும் இல்லைனு தெரியுஞ்சுக்கிடட தன்னோடு BOSS..க்கிட்ட.கூப்புுடு போறேன் சொல்லி…கூப்புடு போவா அங்க அவன் BOSS..ஆதரவு இல்லதா  குழந்தைக்கு பாதுகாப்பு தரறேன்னு பேருல…அவந்த குழந்தையே வைச்சு பிச்சை எடுக்கு வைச்சு வாழ்க்கையே நடந்துவான் அவன் Chan தங்களோடு சேர்த்துக்குவான். 

Chan தான் தங்கச்சீ நனபகம் வைச்சு இருந்த bag ஒரு road side locker room ல வைச்சு பூட்டுவன் இந்த நேரத்துல..Dal I தேடி..வந்துரும்ஆனா  ஒரு..குப்பை கொட்டுறா கூண்டுக்குள்ள மாட்டிக்கிம்  வெளியே வர முடியமா Chan பார்த்ு வர முயற்ச்சீ..பண்ணிடு இருக்கும்  கூண்டு திறந்த பின்னாடி..அந்தலாக்கர் பக்கத்துல..வந்து உட்கார்த்துக்கும அடுத்த நாள் Chan அந்த  locker பார்க்க வரும் போது அங்க சுத்தி..கூட்டமா இருக்கும் அது என்னனு பார்க்கும் போது Dal I பொது மக்களுக்கு நெந்தரவு தருது நெரு நாய்னு நினைச்சு பிடிச்சுட்டு போவாங்க அந்த நேரத்துல Chan அது என்னோடு நாய்தான் சொல்லி..காப்பாத்தி..விடுவான் இருந்தாலும் Dal I அவன் பின்னாடியே boss வீடு வரைக்கும் வந்துரும் அவன்  boss அதை dog fighting training கொடுப்பான்  Chan Dal I மேல இருந்த கோபம் குறையாதா காரணத்துனால  எதையும் கண்டுக்குறாது இல்லை..Chan அந்த பெண்ணும் ஊர் சுத்துறாங்கனு boss தெரிஞ்சு boss Chan போட்டு அடிக்கும் போது Dal I boss பார்த்து குளைச்சுக்கிட்டே இருக்கும்.

 இதுனால..கோபம் ஆனா  boss dal I ரெம்ப பயங்கரமா அடிச்சு போட்டுருவான் boss வளர்க்குற நாய் கூட கூண்டுல..போட்டு சன்டை போட விடுவான். அதுல Dal I மோசமா கடி பட்டு இருக்கும்அதை கொண்டு போயிடு குப்பையில..தூக்கி..போட்டுவாங்க chanக்கு இந்த விசயம் தெரிஞ்ச உடனே கோபத்துர. Boss வளர்க்குளற நாய்யே அடிக்க போவன் boss பார்த்து அவளே பிடிச்சு வைச்சு அடிச்சு அந்த நாய் கூண்டுக்குள்ள தூக்கி.போட்டு நாயே வைச்சு கடிக்க விடுவாங்க  இந்த நேரத்துல..அந்த பெண்ணு  police போன் பண்ணி…உதவி.வர..சொல்லிருவா ..அவங்களுக்கும் சரியானா நேரத்துக்கு வந்துருவாங்க.
 
இவங்க எல்லாரும் பத்திரமா கூப்புடு போயிருவாங்க boss escape ஆகி ஒடிருவன்  Chan police station ல இருந்து வெளியே வந்து அவன் தங்கச்சீ  bag வைச்சு இருக்க locker open பண்ணி..bag எடுக்கும் போது boss யும்்அவன்்நாயும் வந்துரும் boss என்னோடு business மொத்தமா காலி..பண்ணிடியாடானு சொல்லி அடிக்க போகும் போது Chan தப்பிச்சு ஒடுவன் அந்த நேரம்boss அவன் நாயே கார்ல..இருந்து வெளியே விடுவன் அந்த  Dal Iயும்  வந்துரரும்.
 
 Dal I யும் Chan யும்  boss நாய் தூரம்   இரண்டு பேரும் வேகமா ஒடும் போது ஒரு கட்டத்துல…ரோட்ட தாண்டு போதும் boss வளர்க்குற நாய் கார் மோதி…இறந்துரும் இதை பார்த்த boss அதை மடியில..தூக்கி..வைச்சு அழுதுடு இருப்பான்  அந்தநேரத்துல..இரண்டு பேரும் தப்பிருவாங்க.

 

கடைசியில..Chanக்கு Dal I மேல…பழையே மாறி..பாசம் வர ஆரம்பிக்க இதை நேரத்துல..Chan அம்மா passport verification office ல….ஒரு..பேப்பரல..கையொழுத்து போட சொல்லும்போது அப்பதான் கவணிக்குறாங்க அவங்க பெண்ணு இறந்துடானு போட்டு இருக்குறாது அவங்க ஏதோ தப்ப எழுதி..இருக்கிங்கனு திருப்பி..கொடுக்குறாங்க இல்லை..நாங்க சரியாதான் எழுதி..இருக்கோம்னு அந்த ஆபிஸ்சர் சொல்லுறாங்க இப்பதான் Chan அன்னைக்கு ஏன் வந்தான்னு யோசிக்கிறாங்க இந்த விசயத்தை சொல்ல வந்து இருக்கான் நம்மதான் சொல்ல விடமா பண்ணுவோம்னு ரெம்ப கஸ்ட படுறாங்க.

 ஒரு நாள் Chan க்கு காய்ச்சல் வருது அவன்  எங்கயும் போக முடியாமா ஒரு..இடந்துல..படுத்து இருக்கான் அவனே விட்டு எங்கயும் போகமா Dal I கூடவே இருக்கு Dal I போயிடு…ஒரு..வண்டியில.இருந்து பண் பாக்கெட்டே  எடுத்துடு வந்து .Chan க்கு கொடுக்கும் …இரண்டு நாள் கழிச்சு  Chan சரி.ஆகுறான் இப்பதான் ஒரு வியசத்தை கவணிக்குறான் நடந்த சன்டையில..Dal I கண்ணுல..அடி பட்டு இருக்குனு டாக்கடர்க்கிட்ட  கொண்டு போயிடு காட்டுறான் இது ரெம்ப அழமா பட்டு இருக்கு இதுனா  இனமே சரியா பார்க்க முடியாதுனு சொல்லுறாரு
 
 சரி..அம்மாக்கிட்ட..போயிடு..உதவி.கேட்கலாம்னு போவாங்க ஆனா அம்மா  அவங்க இருந்த…ஊர்க்கு போயி .இருப்பாங்க  Chan க்கு மறுபடியும் ரெம்ப முடியாமா வந்துரும்  police officer இரண்டு பேரு பார்த்து அவங்க இரண்டு பேரயும் police station கூப்புடு போவாங்க அநத அதை boss பார்த்துருவன் Chan police stationல இருந்து கடத்திடு போயிருவன் .இதை Dal I பார்த்துடு பின்னாடியே தூரத்திடு போகும் அதோடு பார்வை பாதிக்கபட்டனால..ரெம்ப தூரம் தூரத்திடு போக முடியில்லை.

 Chan தண்ணி..தொட்டியில.போட்டு…தண்ணியே திறந்து விட்டுவான் Dal I தேடி.வந்துரும் boss பார்த்து குளைச்சுக்கிறே இருக்கும் boss கட்டையே எடுத்து அதை அடிக்கிறாது பார்த்து Chan கீழ கிடந்த கம்பியே எடுத்து boss தலையில..அடிச்சுருறான் அதுல..அவன் மயங்கிறான் police வந்து அவனே hospital ல சேர்த்துறாங்க அவங்க அம்மாவுக்கு இந்த வியசம்்தெரிஞ்சு hospital க்கு வந்துறாங்க அவங்கிட்ட..ஒருந்தர் வந்து இது உங்க பையன் வைச்சு இருந்தான் னு தங்கச்சீ so I வைச்சு இருந்த bag கொடுக்குறாங்க அதை வாங்கி..பார்த்து ரெம்ப கஷ்ட படுறாங்க ..Dal I ரெம்ப பலமா அடி பட்டதாதுல…ஒன்னும் பண்ண முடியாதுனு டாக்டர் சொல்லிறாங்க அவன் Dali  கூப்புடு செந்த வீட்டுக்கே வந்துருறான்.

 Chan தங்கச்சீ  அவனுக்கா எப்பவும் காத்து இருக்குறா bus stop ல போயிடு உட்கா்த்து இருக்கான் Dal I அவன் மடியில  படுத்து இருக்கும் போது அதோடு உயிர் போகுது இப்ப தனக்குனு யாரும் இல்லைதா சோகத்துல…வீட்டுல..இருக்கான் இநத நேரம் அவன் தங்கச்சீ.வரைஞ்சு வைச்ச படம் காத்துர பறந்து இவன் பக்கத்துல..வருது அதை எடுத்து பார்க்குறான்அதுல  so-i Chan அம்மா மூணு பேரும்்இருக்குறா மாறி..வரைஞ்சு வைச்சு இருக்கா  இதை பார்த்த உடனே Chan க்கு தங்கச்சீக் கூட சந்தோஷ்மா இருந்த நனபகங்கள் நினைச்சு பார்க்குறான்.

Previous articleAVG leaner Mobile App Review In Tamil
Next articleWhat is Fiverr In Tamil | Fiverr Website Explain In tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here