Elon musk secrets of success in Tamil | elon musk story in tamil

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எனும் இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருந்த அமேசான் நிறுவனம் சமீபத்தில் பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் செய்திகளில் இடம் பிடித்தார் Elon musk.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 183 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த அளவுக்கு ஒருவரால் அசாத்திய வெற்றியை எவ்வாறு சாதிக்க முடிந்த சில ஆண்டுகளுக்கு முன்பு Elon musk கிட்டதட்ட ஒரு மணி நேரத்தை செலவிட்டு பேசும் வாய்ப்பு பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரவி படிக்கக் கிடைத்தது அப்போது அவருக்கு கிடைத்த விடைகளை பார்க்கலாம் Elon musk வெற்றிக்கு உதவியதாக அவரால் கருதப்படும் 6 ரகசியங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

 தொழில் என்பது பணம் தொடர்புடைய பயணம் அல்ல

இது தான் இவர்களின் மீது கொண்டிருக்கும் அணுகுமுறை 2014 இல் Elon musk நான் பேட்டி கண்டபோது இவ்வளவு பெரிய பணக்காரர் ஆக மாறியது எப்படி எனக்கே தெரியவில்லை என அவர் பதிலளித்தார் இது ஏதோ எங்கோ பறப்பது போல கிடையாது எனக் கூறிய அவர் டெஸ்லா, எக்ஸ்ஸ்விடி போன்ற பற்றி எனக்கு சாதகமான பங்குகள் உள்ளன அது தான் உண்மை என தெரிவித்தார் செல்வ வளத்தைப் பெருக்குவது பற்றி பெரிதாகக் காட்டிக் கொள்ளாத போல தோன்றிய சரியான வழியில் எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.
 
அவரது இந்த அணுகுமுறைதான் நிச்சயமாக அவரது வளர்ச்சிக்கு கைகொடுக்கிற கூடும் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்த வேளையில் அதன் பங்குகளின் மதிப்பு கடந்த ஓராண்டாக உயர்ந்து 700 பில்லியன் டாலர்களைக் கடந்தது அந்தப் பணத்தைக்கொண்டு போர்டு ஜெனரல் மோட்டார்ஸ் பிஎம்டபிள்யூ பியட் கிரிஸ்லேர் போன்றவற்றை வாங்கி இருக்கலாம். ஆனால் 50 வயதை தாண்டிய விருப்பமில்லாமல் பணக்காரராக மண்ணை விட்டு போக விரும்பவில்லை தான் ஈட்டும் பணத்தில் பெரும்பகுதியை செவ்வாய் கிரகத்தில் ஒரு தளத்தை கட்டியெழுப்பவும் அந்தத் திட்டத்துக்காக தனது ஒட்டு மொத்த பணத்தையும் செலவிட்டால் கூட அது ஆச்சரியம் இல்லை என்றும் கருதுகிறார்.

ஆசையை பின்தொடருங்கள் 

Elon musk நம்பிக்கையின்படி செவ்வாய் கிரகத்தில் தளத்தை அமைப்பது தான் தனக்கான வெற்றி என்ற இலக்கை கொண்டவராக அவர் காணப்படுகிறார். எதிர்காலத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம் புதிய ஆச்சரியம் ஊட்டக்கூடிய விஷயங் கள் வாழ்வை வளம் பெறச் செய்யும் என Elon musk கூறியிருந்தார்.
 தேசியக் நிறுவனத்தை உதாரணத்துக்காக எடுத்துக் கொண்டால் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் லட்சியம் இல்லாத பார்வையால் தான் அதை உருவாக்கிய எனக் கூறினார். பூமியை கடந்து மனிதன் முன்னேற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க வேண்டும், நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும், பூமிக்கும் மற்ற கிரகத்துக்கும் தொடர்ச்சியாக விண்வெளி பயணங்கள் இருக்க வேண்டும். என நான் விரும்புகிறேன் தெரியுமா என இன்னும் அப்போது கூறினார். ஆனால் அப்போது அவர் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போனாலும் செவ்வாய் கிரகத்தில் சிறிய அளவிலான பசுங்குடில் அமைப்பை அனுப்ப அவர் மாஸ்டரிடம் என்ற ஒரு திட்டத்தை இலக்காக நினைத்தார் விண்வெளி பற்றிய மக்களின் வேகத்தைக் கூட்டவும் நாசா தனது விண்வெளி பட்ஜெட்டை உயர்த்தவும் வாய்ப்பாக அரசாங்கத்தில் சம்மதிக்க வைப்பது தனது நோக்கமாக இருந்தது என்று கூறினார்.
 உலகின் மலிவான ராகி இடியாப்பம் தொழில் நிறுவனம ஸ்கின் அந்த சிந்தனையிலிருந்து பிறந்தது அதில் குறிப்பாக அந்த திட்டத்தின் மூலம் பணத்தை ஈட்டுவது அவரது நோக்கமாக இருக்கவில்லை. மனிதரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதை அவரது திட்டமாக இருந்தது அடிப்படையில் முதலீட்டாளர் என்பதைவிட ஒரு பொறியாளர் என்றேதான் கருதி கொள்வதாக கூறிய அவர் காலையில் தினமும் எழும்போது தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகளை சரி செய்வதே தனது ஆசையாக இருக்கும் என தெரிவித்தார்.
 அந்த காலகட்டத்தில் வாகனத்திற்கான உலகளாவிய அனுமதியை வேகப்படுத்தும் முயற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அது அவரது தொழில் நுட்ப சிந்தனையின் நீடித்த தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

 பெரிதாக சிந்திக்கிற பயப்படக்கூடாது

elon musk தொழில்களைப் பற்றி உண்மையிலேயே நாம் குறிப்பிட வேண்டுமானால் அது மிகவும் துணிச்சலானவை என்றே தெரிவிக்கவேண்டும். கார் துறையில் புரட்சி ஏற்படுத்தவும் செவ்வாய் கிரகத்தை காயப்படுத்தவும் வெற்றிட சுரங்கங்களில் அதிவேக ரயில்களை விடவும் செயற்கை நுண்ணறிவை மனித மூளையில் ஒருங்கிணைக்கவும் சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொழிலை மேம்படுத்தவும் elon musk விரும்பியது அந்த துணிச்சலில் எடுத்துக்காட்டுகள் இங்கே அவர் சிிந்தித்த அனைத்து விஷயங்களையும் பொதுவான ஒன்று இணைக்கிறது அது உருவாக்கிய திட்டங்கள் அனைத்தும் 1980 களின் முற்பகுதியில் ஒரு குழந்தை இதழில் காணப்பெற்ற எதிர்கால கற்பனைகள் இந்த கற்பனை வளத்துடன் தனது நிறுவனத்துக்கு போரின் கம்பெனி என அவர் பெயர் வைத்தார்.
 தென்னாப்பிரிக்காவில் தனது மழலை பருவத்தில் படித்த புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களால் தான் ஈர்க்கப்பட்ட தகவலை பொது வெளியில் கூற elon musk தயங்கியதில்லை பொதுவாக குறைவான லட்சத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் அவற்றின் ஊக்கம் தரும் கட்டமைப்புகளை சார்ந்தே இயங்குகின்றன என அவர் கூறுகிறார்.
 நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து ஒரு சாதாரண முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டால் அது எதிர்பார்த்ததைவிட அதிக காலம் எடுக்கும் அதுவும் சரியாக செயல்படவில்லை என்றால் யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள் இது என் தவறு அல்ல என நீங்கள் கூறலாம் சப்ளையர்கள் தவறு என நீங்கள் கூறலாம் அதுவே நீங்கள் துணிச்சலாக இருந்து திருப்புமுனையாக உழைத்து பணம் கொடுக்காமல் போனால் நீங்கள் நிச்சயமாக பணி நீக்கம் செய்யப் படுவீர்கள் இந்த காரணத்தாலேயே பெரும்பாலான நிறுவனங்கள் முற்றிலும் புதியவற்றை கற்பனை செய்வதை விட சிறிய மேம்பாடுகளை மட்டுமே கவனம் செலுத்துகின்றன எனவே அது பற்றி மட்டுமே சிந்தித்து செயல்படுங்கள்.
 elon musk வழங்கும் அறிவுரை அந்த வகையில் தனது தனிப்பட்ட இலக்காக இரண்டு விஷயங்களை கொண்டிருக்கிறார். முதலில் புதைபடிவ எரிபொருள் களிலிருந்து மாற்றத்தை வேகப்படுத்த விரும்புகிறார் கேம்பிரியன் காலத்திலிருந்து பகல் மொழியை காணாத ஆழமான எரிவாயு வயல்கள் மற்றும் ஆழமான எண்ணெய் வயல்களை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம் கடைசியாக வெளிச்சத்தை கண்ட சிக்கலான உயிரினம் எது என்றால் அது ஒரு கடற்பாசி எனவே மனித குலத்தின் மேன்மைக்காக பெரிதாகவே எப்போதும் சிந்தியுங்கள் செவ்வாய் கிரகத்தை நமது காலனி ஆகிய பல கிரகங்களில் மனித குலத்தை வரக்கூடியதாக மாற்றுவது பற்றி சிந்தியுங்கள் என தனது பெரிய சிந்தனைக்கு உத்தரவிடுகிறார்.

ஆபத்தான காரியத்தை செய்ய தயாராக இருங்கள்

சிறப்பாக செயல்பட உண்மையிலேயே உங்கள் நெஞ்சில் தில் இருக்க வேண்டும். 2002ஆம் ஆண்டில் தனது முதல் இரண்டு முயற்சிகளில் இணைய நகர வழிகாட்டி மற்றும் ஆன்லைன் கட்டண நிறுவனமான பேபால் ஆகியவற்றில் தனக்கு இருந்த பங்குகளை விற்றார்.
 இந்த வயதில் முப்பதுகளில் அடி எடுத்து வைத்த சமயத்தில் அவரது வங்கியில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்களை அவர் வைத்திருந்தார். அப்போது அவர் எனது திட்டத்துக்காக பாதி பணத்தை செலவிடுவது மீதியை எனது தொழிலுக்காக பயன்படுத்துவது மே எனது நோக்கம் என கூறினார். ஆனால் அவர் நினைத்தபடி உடனடியாக வெற்றி கைகூடவில்லை நான் இதுவரை சந்தித்த காலகட்டத்தில் எனது வாழ்வின் இருண்ட சூழலிலிருந்து அப்போதுதான் அவர் மீண்டு வெளிச்சத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
 அவரது புதிய நிறுவனங்கள் அனைத்தும் ஆரம்பகால தடங்கல்களை எதிர்கொண்டனர் ஸ்பேஸ் எக்ஸ் முதல் மூன்று விண்வெளித் திட்டங்கள் தோல்வியடைந்தன மேலும் பேசலாம் வுக்கு அனைத்து வகையான உற்பத்தி சிக்கல்களும் விநியோகச் சங்கிலி மற்றும் வடிவமைப்பு சிக்கல்களும் இதன் பின்னர் நிதி நெருக்கடி ஏற்பட்டது இதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட இவன் மஸ்க் எனக்கு முன்பாக அப்போதைய ஒன்று நான் இடிய பணத்தை நானே வைத்துக்கொண்டு எனது நிறுவனங்கள் முடிந்துவிடுவது. இரண்டாவது நான் வைத்திருந்த பணத்தை மீண்டும் அதே தொழில்களில் முதலீடு செய்து அவை வெற்றி அடைய வாய்ப்பு ஏற்படுத்துவதற்கு நான் இரண்டாவது தேர்வு செய்தேன் என்கிறார் அவர்.
 பணத்தை முதலீடு செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் கடலில் மூழ்கிய அவர் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக நண்பர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டி இருந்தது அந்த காலகட்டத்தில் திவாலாகும் நிலை உங்களை அச்சுறுத்திய தான் என அவரிடம் நான் கேட்ட போது நிச்சயமாக இல்லை அந்த சூழலில் எனது பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பேன் எனக்கு அது பெரிய கஷ்டமாக இருக்காது நானும் அரசு பள்ளிக்கு சென்று படித்தவன் தான் என்கிறார்.

விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்

2014 இல் நடந்த சம்பவம் அதை நினைத்து அவர் மிகவும் வருத்தப்பட்டார் என்பது தெளிவாக தெரிந்தது பல தொழிலதிபர்களும் போட்டியாளர்களும் அவரது துன்பத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள் டெஸ்லா நிறுவனம் மரண செல்வதை பார்க்க பலரும் காத்திருந்த காலம் அது என விவரித்தார்.
 உங்களுடைய லட்சியம் மீதான உங்களுடைய ஒருவித ஆணவம் தோல்வியடைய வேண்டும் என்று மக்கள் விரும்பி இருக்கலாம். ஆனால் அதை அவர் நிராகரித்தார் ஒரு விஷயத்தை நினைத்து நிச்சயமாக இதை நான் செய்யப் போகிறேன் என சொன்னால் அது ஆணவமாக எப்படி கருதுவது ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு செய்வதைவிட அதை அடைய செயலில் இறங்குவதுதான் சரியான நடவடிக்கை அதை சிறப்பாக செய்து தான் பார்ப்போமே என்பதே எனது நிலையில் என்கிறார்.
 உலகில் டெஸ்லா நிறுவனத்தின் தோற்றுவித்த போது அவற்றின் மூலம் பொருளாதார வளம் கொழிக்கும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார் elon musk அவரைப் போலவே பலரும் அந்த சிந்தனை உடனேயே அப்போது இருந்தார்கள். ஆனால் இந்தக் தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் உதாசீனப்படுத்தி முன்னேறினார் அதற்கு காரணம் இதுதான் தான் எடுத்த முயற்சியில் எவ்வளவு பணம் சம்பாதித்தும் என அவர் கணக்கு போட விலை எவ்வளவு கடினமான பிரச்சனைகளை தீர்த்தம் என்று தான் அவர் சிரித்தார் அவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார் அந்த சிந்தனைகள் முடிவெடுக்கும் நடவடிக்கையை எளிதாக எந்த சிந்தனை சாத்தியப்படுமா அதன் மீது அவர் முழு கவனத்தையும் செலுத்தினார்.
 அந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க முதலீட்டு வங்கி ஆன மோர்கன் ஸ்டான்லி பேசிக் நிறுவன மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது அவர் உருவாக்கிய பேஸ்புக் நிறுவனம் மாற்றிக் காட்டியது அந்த மாற்றம் எந்த அளவுக்கு பெரியது என பார்த்தால் அது அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் கீழ் புத்துயிர் கொடுக்க கூடியதாக இருந்தது கடந்த ஆண்டு அவரது டிராகன் ராக்கெட்டுகள் ஆறு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றன.
 2011ம் ஆண்டில் மூடுவிழா கண்ட அமெரிக்க விண்வெளி ராக்கெட்டுகளின் திட்டத்திற்கு பிறகு நடந்த முதல் பயணமாக elon musk சித்தர்கள் பூமியைத் தாண்டி சென்றனர்.

உங்களை முழுமையாக ரசியுங்கள் 

இந்த வழியை பின்பற்றினால் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் பணக்காரர் ஆகலாம் elon musk அடிப்படையில் வேலை செய்துகொண்டே இருப்பவராக தன்னை காட்டிக் கொள்பவர். வாரத்தில் 120 மணி நேரம் உரைப்பதாக கூறும் அவர் அந்த நேரத்தை டெஸ்லா மூன்றாம் ரகம் மாடல் தயாரிப்பில் கவனம் செலுத்த பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.
 2010இல் பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டவை 2018 ஒரு தனியார் நிறுவனமாக போவதாக அவர் அறிவித்தபோது அமெரிக்க நிதி ஒழுங்குமுறை அமைப்பின் கடும் நடவடிக்கையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது அமெரிக்காவில் corona தீவிரமான போது சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தனது தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது அப்போது குரல் அழைப்பு வழிகாட்டுதல் களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்த போது பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எதிர்கொண்டார்.
வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு காரணமான வீதியை உண்மை நிலை என அவர் விவரித்தார். வீட்டிலேயே மக்களை இருக்குமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் கட்டாய சிறைவாசம் என்று அவர் அழைத்தார். அத்தகைய நடவடிக்கை பாசிச மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அமையும் என விமர்சித்தார்.
 தான் சுமையாகக் கருதும் உடைமைகளை விற்கப் போவதாக திடீரென கடந்த ஆண்டு அவர் அறிவித்தார் ஆயினும் கணிக்க முடியாத அவரது நடவடிக்கைகள் எந்த சூழலிலும் அவரது தொழில்களை பாதித்ததாக தெரியவில்லை மேலும் எப்போதும் போலவே லட்சிய மிக்கவராக இது ஒரு மகள் இருக்கிறார். கடந்த செப்டம்பரில் மூன்றாண்டுகளுக்குள் டெஸ்லா கார்கள் கட்டாயமாக 25 ஆயிரம் டாலர்கள் ஆக இருக்கும் என்றும் அஸ் கூறினார் விரைவில் தனது நிறுவன புதிய கார்கள் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஆக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
 2020ஆம் ஆண்டு இறுதியில் ராக்கெட் பரிசோதித்தபோது அது மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய முன்னோட்டமாக அமையும் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்தது ஆனால் புறப்பட்ட ஆறு நிமிடங்களிலேயே அந்த ராட்சத ராக்கெட் பூமியில் விழுந்து வெடித்தது அது elon musk சிந்தனையை தடுக்கவில்லை அந்த பரிசோதனை அற்புதமான வெற்றி என சாதகமாகவே நம்பினார் தன்னையே நேசிக்கும் அவரது உணர்வாக அந்த நம்பிக்கை பார்க்கப்படுகிறது.
Previous articleWhat is Fiverr In Tamil | Fiverr Website Explain In tamil
Next articleDigital models dominating the fashion industry in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here