A vast science and technology city formed in the desert in Tamil

கொரோனாக்கு மத்தியில் துபாயில் நடந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப கண்காட்சி.

உலகம் முழுக்க ஏற்பட்ட கொரோனா பாதி பாலை பார்வையாளர்கள் நேரடியாகப் பங்குபெறும் கண்காட்சி மற்றும் மாநாட்டை பல நாடுகள் ரத்து செய்தது ஆனால் துபாய் ஒரு தொழில்நுட்ப கண்காட்சி நடத்தி முடித்து. பல நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வந்த நிலையில் அங்கு புதுமைகள் இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த அறிவியல் தொழில்நுட்ப நகரம் 2020 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வை நடத்திய இடமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் பெரும் தொற்று காரணமாக வேர்ல்டு நிகழ்ச்சி இந்த வருட இறுதிக்குள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தள்ளி வைக்கப்படும் தொழில்நுட்ப கண்காட்சி எங்கு நடந்தது சமீபத்திய நாட்களில் மக்கள் நேரடியாகப் பங்குபெறும் அதிநவீன தொழில்நுட்ப கண்காட்சி இது என்பதால் இங்கு கண்காட்சி அரங்குகள் வழக்கமான விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏகப்பட்ட கொரோனா பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
 கொரோனா பிரச்சினை நீடிக்கும் என்பதால் அதை சமாளித்து வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில் அமீரகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இந்த கண்காட்சியில் இண்டலிஜென்ஸ் பல விஷயங்களில் இன்டர்நெட் அம்சங்கள் பல நகரங்களில் தகவல் தொகுப்புகளை சேமித்து வைக்கும் பிளாக்செயின் ஆகிய தொழில் நுட்பங்கள் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஐபிஎம், ஃபேஸ்புக், உபர் மற்றும் நிறுவனங்களின் பெரிய நிர்வாகிகளின் உரைகளை கேட்டனர் ரோபோக்களின் சாகசங்கள் இல்லாமல் எந்த கண்காட்சியும் முழுமையடையாது இங்கேயும் பல அளவுகளில் பல வடிவங்களில் ரோபோக்கள் பங்கேற்றன தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கோபித் பாதிப்பு தோன்றுவதை தடுக்கும் சாதனங்களும் கண்காட்சியில் இடம் பெற்றன.
இப்போதைய சூழலில் முக்கியத்துவத்தையும் அமைப்பு மறந்துவிடவில்லை நோய் பரவல் உருவகப்படுத்துதல் மூலம் நோய் தொற்றும் வாய்ப்புகளை கணிக்கிறது.
உணவகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை திறப்பது நல்லதா நகரில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் பல விஷயங்களை உருவகப்படுத்திப் நடைமுறையில் கண்காணிக்கவும் நகர நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருபவர்கள் சரியான முடிவுகளை எடுக்க இது போன்ற தகவல்கள் முக்கியமானவை களாக உள்ளன.
 வருகையாளர்கள் கட்டிடத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் வெப்பத்தை கண்டறிய இமேஜிங் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன அங்கிருந்து பார்வையாளர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை நெரிசலை கண்காணிக்கும் தொழில்நுட்பம் கவனிக்கிறது. சில இடங்களில் தானாகவே நெரிசல் சேராமல் பார்த்துக் கொள்கிறது.
பொது முடக்கத்தால் வீட்டிலேயே இருந்த மக்கள் மற்றவர்களை சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள் இதை உணர்ந்த நாங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம் அதேசமயம் மாஸ்க் அணிவது சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்படும் பல விஷயங்கள் இங்கு உள்ளன துணையுடன் கூடிய பல இஸ்ரேலிய படைப்புகளை இங்கே காணலாம் உதாரணமாக உணவு வீணாவதை தடுக்கும் தொழில்நுட்பம் தானியங்கி கார் தொழில்நுட்பம் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க ஆர்டிபிசியல் இன்டல்லைஜன்ஸ் நுட்பத்தை பயன்படுத்துவது போன்ற இவை அனைத்தும் ஐக்கிய அமீரகத்தில் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த வையாக உள்ளன எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வசதியை நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணமாக இயற்கை வள ஆதாரங்கள் செலவிடும் தொகைக்கு அதிகபட்ச பயன்களைப் பெற முயற்சிக்கிறான் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதில் ஏறி நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்றும் ஆராய்ந்து வருகிறோம் சுகாதாரத்துறை நோய் கண்டறிதல் நமது டாக்டர்கள் செயல்திறனை அதிகரிப்பது ஏன் இன் பயன்பாடு குறித்து ஆராயப்படுகிறது என்று கூறுகின்றன.

 இந்த நிகழ்வு தொடங்க இருக்கும் நிலையில் அளவில் ஏற்பாடுகள் நடந்து வருது


உலகெங்குமுள்ள கலாச்சாரம் பொழுதுபோக்கு அம்சம் புதுமை சிந்தனை படைப்பு தொழில் நுட்பங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ள இடமாக அலுவலகம் உள்ளது. இதுதான் நீடித்த சூழலியல் பகுதி இதன் மேல் கூடாரம் 130 மீட்டர் அகலம் கொண்ட அத்துடன் இதன் அருகில் உள்ள மரம் போன்ற அமைப்புகளில் ஆயிரக்கணக்கான சோலார் பேனல்கள் உள்ளன சூரியன் நகர்வுக்கு ஏற்ப நகர கூடியதாக இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உண்மையான சூழலில் பங்கேற்புடன் கூடிய வகையில் காணப்போகும் இடங்களில் ஒன்றாக இது இருக்கும் மின்சாரம் தண்ணீர் தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்ளும் வளாகமாக இது இருக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காணும் போது எதிர்கால சுற்றுச்சூழல் சார்ந்த நகரம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியாத அந்த எதிர்கால நகரில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிறைய ரோபோக்கள் இருக்கும்.
எல்லா நூல்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு குழு இந்த வளாகத்திலேயே மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் ஏதும் உதவி தேவைப்படுகிறதா என்ன உதவி தேவைப்படுகிறது என்பதை அந்த குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பெரும்பாலான ரோபோக்கள் தினமும் 8 மணி நேரம் வேலை செய்யும் பின்னர் தங்களுக்கான இடத்துக்கு சென்று சார்ஜ் செய்துகொள்ளும். ரோபோக்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நுட்பத்தில் இயங்குபவை முழுவதும் வைஃபை மற்றும் பயிற்சி இணைப்பில் செயல்படுகின்றன.
இங்கு வரும் கூட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சீமன்ஸ் மைண்ட் ஸ்பியர் வசதியை பயன் படுத்தப்படுகிறது அவர்களுக்கு அது நல்ல அனுபவத்தை தருவதாகவும் செயல்திறனை அதிகரித்து கொள்வதாகவும் இருக்கும். மின்சார பயன்பாடு வெளிச்சம், தண்ணீர் மற்றும் வெப்பநிலையை பராமரிக்க தங்களை கவனிக்க ஸ்மார்ட் மீட்டர்களும் சென்சார்கள் உள்ளன இவை அனைத்தும் ஒரு மினி ஸ்மார்ட் சிட்டியை உருவாக இருக்கும்
 இங்கு பயன்படுத்தப்படும் வசதிகளில் 80 சதவிகித வசதிகள் பெருமையை பறைசாற்றும் அம்சங்களாக தொடர்ந்து நீடிக்கும் இது டிஸ்ட்ரிக்ட் வண்டிக்கு வண்டி என அழைக்கப்படும். எதிர்காலத்தில் ஒரு நகரம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் இடமாக இது இருக்கும்.
Previous articleDigital models dominating the fashion industry in Tamil
Next articleVirtual reality that helps study and practice in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here