படிப்பு வேறு பணம் வேறு tamil story

ஒரு ஊர்ல கிறிஸ்தவ தேவாலயம். அங்க ஒருத்தர் வந்து வேலை செஞ்சு இருந்தாராம். அவருடைய சின்ன வயசுல இருந்து இப்ப வயோதிகப் பருவம் அடைந்த வரைக்கும் அந்த தேவாலயத்தில் தான் வேலை செஞ்சிட்டுஇருதரம் 11 வயதானபோது அவருடைய தினசரி வேலைய பாத்தீங்களா.

 அந்த தேவாலயத்தில் வந்து மணி அடிக்கிறது அப்புறம் இந்த தேவாலயத்தை தூய்மை படுத்துவது தான் ஒரு வேலையாக இருந்துச்சா. இப்படி வேலை செஞ்சிட்டு இருந்த அவர் வந்து ஸ்கூலுக்கு போய் பெருசா எதுவும் படிக்கிளையம் எழுத படிக்க தெரியாத.

 ஒரு பாதிரியார் வந்து நியமனம் செய்துஇருதகாலம் அந்த பாதிரியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அவரைப் பொறுத்த வரைக்கும் அந்த தேவாலயத்தில் யார் வேலை செஞ்சாலும் குறைந்தபட்சம் வந்து எழுத படிக்கவாது தெரிஞ்சுக்கணுமா. உடனே அந்த வயோதிகரை கூப்பிட்டு பாதிரியார் பேசினாரா இங்க பாருங்க நீங்க வேலை செஞ்ச வேலை நான் எதுவும் குறைசொல்லல. ஆனா இன்னிக்கு இருந்து இந்த தேவாலயத்தில் யார் வேலை செஞ்சாலும் குறைச்சபச்சம் எழுத படிக்கவாது தெரிஞ்சுக்கணும் சொன்னாராம்.

 அந்த வயோதிகருக்கு என்ன பண்றதுன்னு தெரியலையம் அய்யய்யோ எழுதப்படிக்க வேறு சொல்கிறாரே இதுக்கப்புறம் எங்க போய் கத்துகிறது எப்படி சொல்லி வருத்தப்பட்டார். ஆறு மாசம் தவணை கேட்டு இருந்தார் அந்த பாதிரியார் சரி ஓகே ஆறு மாசம் டைம் அதுக்குள்ள நீங்க எழுத படிக்கவாது கத்துக்காட்டுவாக. அப்டின்னு சொல்லி அந்த வயோதிகர் கிட்ட பர்மிஷன் கொடுத்தா ராம். ஆறு மாசம் இவரும் முயற்சி பண்ணிப் பார்த்தாராம் அந்த வயோதிகர் வயதான அந்த தாத்தா அவரால் எழுத படிக்க முடியல அவருடைய இயலாமையை வந்து ஒத்துக்கிட்டாராம் அந்த பாதிரியார் கிட்ட ஐயா நான் வந்து முயற்சி செஞ்சேன்.

 ஆறு மாசம் கடின முயற்சி செய்தும் என்னால் எழுத படிக்க முடியலையா அப்படின்னு சொன்னா உடனே அந்த பாதிரியார் சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் நீங்க வேலை செய்வதற்கு எவ்வளவு பணம் தரணும். அப்படின்னு சொல்லி அதை நான் உங்களுக்குத் தருவேன் இன்னைல இருந்து நீங்க இங்க வேலை செய்வதற்கான தகுதி நீங்கள் இழக்கிறீங்க.

 அப்டின்னு சொல்லி ஒரு அமவுன்ட் கொடுத்து அவரைஅனுப்பி வைத்தாராம். இந்த வயோதிகர் தன்னுடைய தோளில் ஒரு பைய மாட்டிக்கிட்டு குறைஞ்சபட்சம் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கிட்டு சென்றாராம். அவர் வந்த நாள் வரைக்கும் எந்த ஒரு பணத்தை சேமித்து வைப்பதும் கிடையாதம். அவருக்கு கிடைத்த இந்த குறைந்த பட்சமான இந்த பணத்தையும் எடுத்துக்காட்டு போனாராம். ஏதாவது இருக்கா கையெல்லாம் ஒரே நமநமன்னு இருக்கு ஒரே டென்ஷனா இருக்கு. 

 அப்படின்னு சொல்லி அந்த பையில் கையை விட்டு தேடிப்பார்த்தராம் ஒண்ணுகூட கிடைகளையம். சரி பக்கத்தில் ஏதாவது கடை இருக்கா போய் எதாவது வக்கலாம்னு நெனச்சு போனாராம். பக்கத்துல எந்த கடையையும் இல்லையாம்.

 இந்த மாதிரி எத்தனை பேர் வந்து சிரமப்படுவார்கள். நம்ம ஏன் இங்கு ஒரு கடை வச்சா என்ன அப்படின்னு சொல்லி ஒரு கடை வச்சாராம். பக்கத்துல வேற வேற பொருள்கள் அந்த கடையில் வந்து வைக்கவும்  நாளடைவில் அவருடைய தொழில் வளர்த்து பல மடங்கு பெரிய பிசினஸ்மேன் மாறிவிட்டாராம்.

  பேங்க் பேலன்ஸ் அதிகம் அச்சம் ஒரு நாள் பேங்க்ல இருந்து போன் பண்ணாங்களா அந்த வயதானவர் அய்யா கொஞ்சம் பேங்க் வாங்க. இங்க கொஞ்சம் பார்மலிடீஸ் எல்லாம் இருக்கு இங்க கொஞ்சம் அறிக்கை இருக்கு இது வாசித்து பார்த்து நீங்க கொஞ்சம் கையெழுத்து போடணும் அப்படின்னு சொல்லி கூப்பிட்டாராம்.

 இவரும் போனாராம் போயி அந்த மேனேஜர் வந்து ஒரு அறிக்கையை எடுத்த ஒரு கையில் கொடுத்தாராம் கையொப்பம் கேட்டாராம்  எனக்கு எழுத படிக்க எதுவும் தெரியாது கைரேகை வச்சு தரேன்னு சொன்னார். இவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கீங்க படிக்க தெரியாதா. 

 எழுதப் படிக்கத் தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய பணக்கார இருக்கீங்க. நீங்க கொஞ்சம் எழுத படிக்க தெரிஞ்சா நீங்க எந்த இடத்தில் எப்படி இருந்திருப்பீங்க அப்படின்னு சொன்னாராம். அதுக்கு மேனேஜர பார்த்து சொன்னாராம் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் நான் வந்து கோவிலில் மணி அடிச்சுட்டு இருத்துருப்பேன்னு சொன்னாராம்.

  அது மட்டுமில்லாம அந்த தேவாலயத்தை சுத்தம் பண்ணிட்டு இருப்பேன் அப்படின்னு சொன்னா உடனே அந்த மேனேஜர் ஒரே சிரிப்பு சிரிச்சாராம். பணம் சம்பாதிப்பதற்கு படிப்பு தேவையில்லை. அது சொல்றதுதான் இந்த கதையை நான் சொன்னேன்.

 பணம் வேற படிப்பு வேற. பசங்க எல்லாம் படிக்கிறதே பணம் சம்பாதிக்கும் அப்படி நினைச்சுகிட்டு இருக்காங்க. பணம் சம்பாதிப்பதற்கு படிக்க வேண்டிய அவசியம் கிடையாது படிச்சா பணம் சம்பாதிப்போம் என்ற கட்டாயமும் கிடையாது.

 இந்த காலத்துல எத்தனையோ பேர் பிசினஸ் செஞ்சு இருக்காங்க எல்லாரும் ஹார்ட் வொர்க் முயற்சி அடுத்தடுத்து என்ன பண்ணலாம் என்ற எண்ணத்திலேயே தான் வாழ்ந்து இருக்காங்களே தவிர அவங்க படிச்சத்தம் முன்னேற்றம் என்பதெல்லாம் கிடையாது.

பணத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமே கிடையாது நீங்க வந்து படிக்கல நான் பணம் சம்பாதிக்க முடியுமா, வாழ முடியுமா ? அப்படி நினைச்சுகின கண்டிப்பாக வாழ முடியும். முயற்சி தேவை விடாமுயற்சி தேவை ஒரே எண்ணத்துடன் போராடும் இல்லை படிச்சிருக்கேன் என்னால சமாளிக்க முடியல அப்படின்னு படிப்பை எடுத்துவந்த சம்பாத்தியதோட ஒப்பிடாதீர்கள். நீங்க படிச்சது அறிவை வளர்த்துக் தான் பணம் சம்பாதிக்க கிடையாது.

Previous articlehow to find postal code and zip code or pin code
Next articleமுட்டாள் வேலைக்கரர்கள் tamil story

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here